Gujarat Boat | சுற்றுலா சென்ற இடத்தில் 12 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் | Vadodara

2024-01-19 7,171

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளனர். இவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Gujarat Boat news

#Gujarat
#GujaratBoat
#BoatAccident
~PR.54~ED.71~HT.74~

Videos similaires